சுற்றிடுங் குடுமியில் சபையினை அடக்கிச் சுழிச் சிரிப்பினிலே மடக்கி பெற்றிட முடியாப் பேரமு தளிக்கும் பெருமக! உரைப் பேரழக! கற்றவர் உளராம் பலரிவ் வுலகில் கண்ணிய ஆளுமை ஒன்றைப் பெற்றவன் நீயாம் ஒருவனே என்னும் பெரும்பெயர் நிறுவிய புகழே! ஒ...
மேலும் படிப்பதற்குஊரார் தம் துயர் தீர்த்த உயர்ந்தோன் இன்று ஒப்புரவு பல புரிந்து உலகை நீத்தான் வாராத துயரெல்லாம் வந்து எங்கள் வாழ்வழித்த வேளையிலே உடனாய் நின்றான். ஆர் ஆரோ எமைவிட்டு ஓடி வேறு &...
மேலும் படிப்பதற்குஉலகமெலாம் உய்வதற்காய் உயர்ந்த தேரில் ஓங்கு புகழ் முருகனுமே உலவ வந்தான். நலங்களெலாம் நாம் அடையக் கைவேல் ஏந்தி நானிலமும் அறுமுகத்தால் பார்த்து வந்தான். வளங்கள் மிகு ந...
மேலும் படிப்பதற்குஉயர்தமிழின் ஆழமெலாம் கண்டு நல்ல ஒப்பற்ற பேரறிவை எமக்கு ஈந்த நயமிகுந்த பேரறிஞன் விண்ணைச் சேர்ந்தான் நைந்துள்ளம் உருகிடவே வாடி நின்றோம். அயர்வறியாதென்றென்றும் தமிழை மாந்த...
மேலும் படிப்பதற்குஉலகனைத்தும் தன் வீடாய் உணர்ந்து நின்றே ஒப்பற்ற பெரும் அறங்கள் செய்த வேந்தன் நில உலகை விட்டின்று விண்ணைச் சேர்ந்தான் நெஞ்சமெலாம் கருகிடவே சோர்ந்து நின்றோம். தலமதனில் தன் உழைப்பால்;...
மேலும் படிப்பதற்குஉ உலகமெலாம் விழி உயர்த்தி விதிர்த்து நிற்க ஒப்பற்ற இளைஞர் படை ஒன்றாய்ச் சேர்ந்து நலமுடைய தமிழரினை எவருமிங்கு நலித்திடவே முடியாதென்றுரைத்து நின்றார் தலமதனில்...
மேலும் படிப்பதற்குஊரார் தம் பசி தீர்க்க உழைத்த நல்ல உயர் உழவர் தினம் தினமும் சாகும் செய்தி வாராத ஊடகமோ இங்கொன்றில்லை வான் பொய்க்க மண்மலடாய் ஆதல் கண்டு ஆராத மனத்தோடு அலைந்து வாடி  ...
மேலும் படிப்பதற்குஉறவான உன் பிரிவால் உயிரும் நோக உளமெல்லாம் வாடி விழி உருகலாச்சு திறமான உன் புலமை தன்னை எண்ணத் தீராது அறிவெல்லாம் இருளதாச்சு வரமான உன் தொடர்பால் நாங்கள் கொண்ட &...
மேலும் படிப்பதற்குசொல் வயல் உழுது சுடர்மணியாக்கிச் சுவைமிகு படையலீந்தளித்த கல்வயல் இன்று இல்லையா? அந்தோ! காலனுக் கணி தெரியாதோ? தொல்லியல் பறிந்து கவிதையின் நவமாம் துறைதொறும் தன்பெயர்நிறுவி நல்லியல் வாணன் நடந்தனன், நாங்கள் ‘இனியாரைத் த...
மேலும் படிப்பதற்குஉலகெங்கும் வாழுகிற தமிழரெல்லாம் ஒருநிமிடம் உன்மறைவால் அதிர்ந்து போனார் நிலமெங்கும் புகழ்பரப்பி நிமிர்ந்து நின்று நீ செய்த ஆட்சியதன் பெருமை கண்டு தலமதனில் வியவாதார் யாரே உள்ளார்? &...
மேலும் படிப்பதற்குஉயர் இசையின் வடிவாகி ஓங்கும் நல்ல ஒப்பற்ற ஞானத்தால் உலகை ஆண்ட அயர்வறியாப் பெருங்கலைஞன் அவனி நீத்தான். அகிலமெலாம் அவன் நினைவால் வாடிப்போக பெயர் அதனைச் சொன்னாலே இசையின் ந...
மேலும் படிப்பதற்குஉலகெங்கும் இசையாலே பெருமை நாட்டி ஒப்பற்ற புகழ்கொண்ட ஒருவன் இன்று நிலவாழ்வை நீத்துப் பின் விண்ணைச் சேர்ந்தான் நிகரற்ற அவன் இசையைத் தேவர் கேட்கப் பலகாலம் செய்ததவம் பலித்து வ...
மேலும் படிப்பதற்கு